குல தெய்வம் வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது ஒருவரது வினையில் இருந்து பாதுகாக்க ஒரு வழியாகும். இது ஒருவரது நம்பிக்கையை வலுப்படுத்தவும், பக்தி உணர்வை அதிகரிக்கவும் உதவும். குல வழிபாடு ஈர்ப்பு நிலை சார்ந்தது, எனவே தமிழர்கள் மரபணு, அல்லது DNA வழிப்பாட்டை ஏற்றுகொள்ளுங்கள் .
பூசை & பரிகாரங்கள்
குல தெய்வ வழிபாட்டில் உள்ள சில பூசை பரிகாரங்கள்: அவரவர்களின் குலதெய்வங்களுக்கு பலியிடுதல், தீ மிதித்தல், காவடி, முடி எடுத்தல் போன்றவை பூசை பரிகாரங்களாகும் .
வருடாந்திர பூசைகள்
ஆண்டு பூசைகள் பற்றிய தகவல்கள்
தெய்வ ஆலாறு
ஏழு ஐயா (சப்த முனி) ஏழு அம்மன் (சப்த மாதா) வழிபாட்டு முறைகள் பக்தி வளர்ச்சிக்கான தெய்வ வரலாற்று கதை மற்றும் முக்கிய நிகழ்வுகள்.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
இதில் ஒரு இனிய தமிழர்களுக்கான அனுபவம் என்னவென்றல் மரபணு சார்ந்த ஆற்றல்களை ஈர்ப்பது, இது ஒரு பிரபலமான குலதெய்வ ஈர்ப்பு கவசம் ஆகும், மேலும் இதில் பெரும்பாலும் சுய-உதவி மரபு வழிப்பாட்டில் நேர்மறை எண்ணம் தொடர்பான வாழ்வியல்க்கா பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
முன்னோர் வழிபாட்டின் முக்கியமான நிலை இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் அவர்களின் பிறவி கடன் தீராதவரை மறுபிறவி தொடரும் எனவே இறந்த ஆத்மாவை பாதுகாப்பதே தமிழர்களின் பாரம்பரிய மரபு, பதினாறு நாள் காரியங்கள் (கருமாதி) மூலம் ஆத்மாவை வீட்டிற்கு அழைத்து படையலிட்டு வணங்கிய பாதுகாக்க படுகின்றன.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
முன்னோர் வழிபாட்டின் முக்கியமான நிலை இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் அவர்களின் பிறவி கடன் தீராதவரை மறுபிறவி தொடரும் எனவே இறந்த ஆத்மாவை பாதுகாப்பதே தமிழர்களின் பாரம்பரிய மரபு, பதினாறு நாள் காரியங்கள் (கருமாதி) மூலம் ஆத்மாவை வீட்டிற்கு அழைத்து படையலிட்டு வணங்கிய பாதுகாக்க படுகின்றன.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
"மனம் ஒரு காந்தம்" "மனம் ஒரு காந்தம் போல் செயல்படுகிறது" அதாவது, ஈர்ப்பு விசையில் ஒருவருடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது. இது நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும் ஒருவரது மனதின் திறனைக் குறிக்கிறது.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
முன்னோர் வழிபாட்டின் முக்கியமான நிலை இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் அவர்களின் பிறவி கடன் தீராதவரை மறுபிறவி தொடரும் எனவே இறந்த ஆத்மாவை பாதுகாப்பதே தமிழர்களின் பாரம்பரிய மரபு, பதினாறு நாள் காரியங்கள் (கருமாதி) மூலம் ஆத்மாவை வீட்டிற்கு அழைத்து படையலிட்டு வணங்கிய பாதுகாக்க படுகின்றன.
தமிழ் ஆகமம்
குரு உபதேசம்
புற வழிப்பாடு
இறந்தவர்களின் திதி நாளை தெரிந்து கொண்டு, அந்த நாளில் விளக்கேற்றி படையல் செய்து வணங்குவது. ஐப்பசி அமாவாசைக்கு தலைக்கு எண்ணை வைத்து பலகாரங்கள் செய்து படையலிட்டு புத்தாடை உடுத்தி தீபம் ஏற்றி வழிப்படுவது தீப திருநாள். ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் இறந்த முன்னோர்களுக்கு வழிப்பாடுகள் கன்டிப்பாக உண்டு. முன்னோர் வழிபாட்டை முறையாக செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும்.
புத்தகம்
குலதெய்வம் வழிபாடு மற்றும் ஆன்மிக பயணம்
ஆன்மிக ஒளி மற்றும் வழிபாட்டு மந்திரங்கள்
“வழிபாட்டின் போது ஒளி, தீபம் மற்றும் மந்திரங்களின் பங்கு மிக முக்கியம். இது நமது மனதில் அமைதி மற்றும் ஆன்மிக உணர்வை ஊட்டுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த வழிபாடுகள் நமக்கு வல்லமை தருகின்றன.” “வழிபாட்டின்...
சமய பண்டிகைகள் மற்றும் விழாக்கள்
“பண்டிகைகள் மற்றும் விழாக்கள் ஆன்மிக சமூகம் மற்றும் சமூக உறவுகளை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய சமய விழாக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.”
ஆன்மிக கதைகள் மற்றும் பழமொழிகள்
“இந்தக் கட்டுரையில் நாம் பழைய ஆன்மிகக் கதைகள், திருக்குறள், மற்றும் தமிழ் பழமொழிகளை ஆராய்வோம். ஒவ்வொரு கதையும் நம் வாழ்க்கைக்கு நுண்ணறிவு மற்றும் பாடங்களை தருகிறது.” “இந்தக் கட்டுரையில் நாம் பழைய ஆன்மிகக் கதைகள்,...
குலதெய்வம் வழிபாடு
“தமிழர் குடும்பங்களில் குலதெய்வம் வழிபாடு மிக முக்கியம். ஒவ்வொரு குடும்பத்திலும் வழிபாடானது தலைமுறை ஒழுங்குக்கும் ஆன்மிக பாதுகாப்புக்கும் உதவுகிறது. இதன் வழியாக நாம் நம் பழைய மரபுகளை தொடர்கிறோம்.” “தமிழர் குடும்பங்களில் குலதெய்வம் வழிபாடு...
வழிபாட்டு பழக்கவழக்கம்
“பழைய வழிபாட்டு முறைகள், பூஜை முறைகள் மற்றும் பண்டிகைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். ஒவ்வொரு முறையும் நம்பிக்கையும் நமது மனதிற்கும் ஆன்மாவிற்கும் அமைதி தருகிறது.” “பழைய வழிபாட்டு முறைகள், பூஜை...
கோவில்கள் மற்றும் ஆன்மிக பயணம்
இந்தப் பகுதியில் நாம் தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள் மற்றும் அவற்றின் ஆன்மிக பயணங்களைப் பற்றி ஆராய்வோம். ஒவ்வொரு கோவிலும் தனித்துவமான வரலாறு மற்றும் விசேஷ பண்டிகை கொண்டுள்ளது. பக்தர்களுக்கான ஆன்மிக அனுபவம் இங்கு உயிரோட்டம்...
வாடிக்கையாளர்களின் கருத்துகள்
“இந்த சேவை என் ஆன்மிகம் மற்றும் மனநிலைக்கு பெரிதும் உதவியது!”
— அருண்
“பார்வையாளர்கள் மிகவும் மகிழ்ந்தனர், அனுபவம் அருமை.”
— மிதுனா
“சிறந்த வழிபாட்டு மாதிரி மற்றும் அமைதியான அனுபவம்.”
— சிவா
“மிக அழகான அனுபவம், மனம் அமைதி!”



